கேரள எல்லையில் நிறுத்தப்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள்.. பயணிகள் கடும் அவதி!
2025-11-08 3 Dailymotion
கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் கடுமையாகப் பாதிக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.