அழிவின் விழும்பில் பாரம்பரிய விவசாயம்... மீட்டெடுக்க பெண்களை களமிறக்கியுள்ள தமிழக அரசு!
2025-11-08 62 Dailymotion
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாய நிலம் வைத்துள்ள 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.