ஏப்ரல் 10இல் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலா? நயினார் நாகேந்திரன் பேச்சு!
2025-11-09 5 Dailymotion
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் ஆணையம் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காத நிலையில், ஏப்ரல் 10இல் தேர்தல் நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.