'ஒரு நடிகையிடம் வேறு என்ன கேள்வி கேட்பது' போன்ற ஆணாதிக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாடான அந்த வார்த்தையை மட்டும் எந்த பெண்ணாலும் மன்னிக்க இயலாது.