Surprise Me!

'பாகுபலி' யானை மீது மோதிய வனத்துறை வாகனம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு!

2025-11-09 2 Dailymotion

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் வனக்கல்லூரிக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Buy Now on CodeCanyon