பொதுமக்கள் வாகனத்திற்கு இரட்டை பூட்டை பயன்படுத்தவும், சிசிடிவி வசதி உள்ள இடங்களில் வாகனத்தை நிறுத்தவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.