Surprise Me!

’'மீனவர் கார்ப்பரேஷன் அமைக்கப்படுமா?'' - இலங்கை எம்.பி சொன்ன முக்கிய தகவல்!

2025-11-09 3 Dailymotion

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு தரப்பும் கூட்டாக சேர்ந்து மீனவர்களின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கான தளமாக 'மீனவர் கார்ப்பரேஷன்' இருக்கும் என இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon