சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த 12 பேர் உள்பட 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.