'கள்ள ஓட்டு போட முடியாது! அதனால் தான் SIR என்றாலே திமுக அலறுகிறது' - இபிஎஸ் விமர்சனம்!
2025-11-10 1 Dailymotion
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.