அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குரல் ஆர்எஸ்எஸ்-ன் குரலாக மாறி வருவதாக இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றம் சாட்டினார்.