எடப்பாடி பழனிசாமி சங்கி கொள்கைகளை தாங்கிப் பிடிக்கிறார் என்று அதிமுகவிலிருந்து வெளியேறுபவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.