Surprise Me!

அண்டை மாநிலங்களில் தனி வரி விதிப்பு! தொடரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

2025-11-12 1 Dailymotion

ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் காரணமாக 4 நாட்களாக வாழ்வாதாரம் இழந்து இருப்பதாகவும், தமிழக முதல்வர் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

Buy Now on CodeCanyon