கொடிசியாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடி!
2025-11-12 11 Dailymotion
இயற்கை விவசாயம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளோம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.