Surprise Me!

மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் ஹர்​மன்​பிரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!

2025-11-13 5 Dailymotion

பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும், அவருடைய வார்த்தைகள் மேலும் உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது எனவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon