தமிழ்நாட்டிலும் இந்தியா கூட்டணி தோல்வியடையும் - நயினார் நாகேந்திரன் பேட்டி!
2025-11-14 0 Dailymotion
“அவர்கள் ஜெயித்த போது தேர்தல் ஆணையம் நன்றாக இருக்கிறது என்றும், அவர்கள் தோற்கும்போது தேர்தல் ஆணையம் சரியில்லை என்றும் பேசுவது சந்தர்ப்பவாத அரசியல் ஆகும்”