நெருங்கும் கார்த்திகை தீபத் திருவிழா; திருவண்ணாமலையில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
2025-11-14 1 Dailymotion
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.