அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதல் விவகாரம்: காவல் துறைக்கு பாமக நிர்வாகிகள் எச்சரிக்கை
2025-11-14 6 Dailymotion
தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனர்; காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர் என்று கார்த்தி குற்றம்சாட்டினார்.