கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்; 'விவசாயம், நிலத்தடி நீர் பாதிப்பு' என குற்றச்சாட்டு!
2025-11-14 8 Dailymotion
கல் குவாரியில் இருந்து லாரிகள் மூலம் கற்களை எடுத்துச் செல்லும் சாலையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிராம மக்கள் பெரிய பள்ளம் தோண்டினர்.