பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி நேர்மையாக வந்ததா என்பதை பார்க்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.