வனப் பகுதிகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.