எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை! டிடிவி தினகரன் திட்டவட்டம்!
2025-11-15 0 Dailymotion
சில கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை என்றும், அது குறித்து தற்போதே கூறினால் நாகரீகமாக இருக்காது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.