1996இல் அதிமுக படுதோல்வி அடைந்த போது நாங்கள் அந்த கட்சியை கலைக்க வேண்டும் என்று சொன்னோமா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.