Surprise Me!

CISF 50வது தொகுதி தேர்ச்சி அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது!

2025-11-15 1 Dailymotion

அரக்கோணம் தக்கோலத்தில் CISF 50-வது தொகுதி கான்ஸ்டபிள்/ஜிடி தேர்ச்சி அணிவகுப்பில் 1,879 பயிற்சியாளர்கள் தங்கள் அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் இணைந்தனர்.

Buy Now on CodeCanyon