ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை பொதுமக்கள் பார்வைக்காக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.