உணவுக் கழிவு, ஆகாயத் தாமரையில் இருந்து கரையக் கூடிய பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!
2025-11-17 17 Dailymotion
’இந்தியாவில் உற்பத்தி செய்' என்ற திட்டத்தின் கீழ் பெட்ரோல் அடிப்படையிலான பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழல் நட்பு, குறைந்த செலவிலான புதிய முறையில் பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது