”சஸ்பென்ஸ், பொறுத்திருந்து பாருங்கள்” - பிரதமர் மோடி சந்திப்பு குறித்து செங்கோட்டையன் பதில்!
2025-11-18 6 Dailymotion
இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க நாளை கோயம்புத்தூர் வரும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.