அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!
2025-11-19 8 Dailymotion
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.