Surprise Me!

மூன்றாண்டுகளாக முதல்வர் கோப்பை - ஹாக்கியில் கலக்கும் மதுரை அரசுப் பள்ளி மாணவியர்கள்!

2025-11-19 23 Dailymotion

கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 17 மாணவியர்கள் திருவண்ணாமலையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Buy Now on CodeCanyon