Surprise Me!

திருப்பூர் குப்பை பிரச்சனை: மாநகராட்சியில் குடியேற முயன்ற 200 பேர் குண்டுகட்டாக கைது!

2025-11-19 10 Dailymotion

குப்பை பிரச்சினை காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் பாய் தலையணைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Buy Now on CodeCanyon