“தமிழ்நாடு என்ன செய்தாலும் அவர் குறை தான் சொல்லுவார்” - ஆளுநரை விமர்சித்த அமைச்சர்!
2025-11-19 3 Dailymotion
மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில், பள்ளி பாடத் திட்டங்களை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.