தீயணைப்புத் துறை அதிகாரி மீது லஞ்ச புகார்: காட்டிக் கொடுக்குமா சிசிடிவி பதிவுகள்?
2025-11-21 6 Dailymotion
தனக்கு எதிராக சதி செய்து இந்த வழக்கில் தான் சிக்கவைக்கப்பட்டிருப்பதாக புகாருக்கு உள்ளான தீயணைப்புத் துறை அதிகாரி, மாவட்ட காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் முறையிட்டுள்ளார்.