Surprise Me!

கழுத்தில் 3 செ.மீ இறங்கிய கத்தி - சாதூர்யமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய அரசு மருத்துவர்கள்!

2025-11-21 0 Dailymotion

கழுத்து மூச்சுக்குழாயில் துளை போட்டு டிரக்கியோஸ்டமி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதுடன், ஆக்ஸிஜனும் அளிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Buy Now on CodeCanyon