Surprise Me!

ஒலி, ஒளி அமைப்பவருக்கு பறந்துவந்த ரூ.5 கோடி ஜி.எஸ்.டி பில்! ஷாக் கொடுத்த தந்தி

2025-11-21 0 Dailymotion

சென்னையில் ராம் டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, அதன் மூலமாக 5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ராமமூர்த்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Buy Now on CodeCanyon