வீணாகும் உணவுக் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு! அசத்தும் சென்னை புதுக் கல்லூரி!
2025-11-22 6 Dailymotion
100 கிலோ உணவுக் கழிவுகளை போட்டால் 5 கிலோ எரிவாயு கிடைக்கும். இதனால் சிலிண்டர் வாங்கும் செலவு கணிசமாக குறைகிறது என்று கல்லூரி துணை முதல்வர் ஹைதர் அலி தெரிவித்தார்.