Surprise Me!

கனமழையில் லட்சக்கணக்கான வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை!

2025-11-22 6 Dailymotion

சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமங்களான மேலச்சேவல், பிரான்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 780 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

Buy Now on CodeCanyon