பெண்களுடன் கலகலப்பாக தமிழில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவி!
2025-11-22 47 Dailymotion
ஆந்திர மாநில எல்லை புல்லூர் பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி சாமி தரிசனம் செய்தார்.