பீகாரில் செய்தது போல் தமிழ்நாட்டில் செய்ய முடியாது - எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து எம்.பி துரை வைகோ பேச்சு!
2025-11-22 2 Dailymotion
கடந்த காலங்களில் எஸ்.ஐ.ஆர் திருத்தங்கள் என்பது அதிகபட்சம் மூன்றாண்டு வரை நடத்தப்பட்டதாக எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.