மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.