துபாய் விமான விபத்து: உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் இறுதி அஞ்சலி
2025-11-23 140 Dailymotion
விமானியின் உடல் கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு ராணுவ விமான மூலம் கொண்டு செல்லப்பட்டது.