மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.