வார விடுமுறை முன்னிட்டு சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!
2025-11-24 2 Dailymotion
நீலகிரி மாவட்டத்தில் தற்போது மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் வெண்மேகங்கள் சூழ்ந்து, இதமான காலநிலை நிலவுவதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.