கார்த்திகை தீபம்: மானாமதுரையில் களைகட்டும் அகல் விளக்கு விற்பனை!
2025-11-24 5 Dailymotion
விளக்குகளில் கலை நயம் பொங்க செய்யும் வகையில் ஒருமுகம், பன்முகம், சங்கு வடிவம், சரவிளக்கு, இலை வடிவ விளக்கு, காமாட்சி விளக்கு என பல்வேறு வடிவங்களில் அகல் விளக்குகள் மானாமதுரையில் தயாரிக்கப்படுகின்றனர்.