சேலத்தில் முகமூடி அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.