Surprise Me!

குஜராத் அகர்பத்தி முதல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வரை: மதுரை மக்களை குஷிப்படுத்தும் எக்ஸ்போ!

2025-11-24 37 Dailymotion

இந்த கண்காட்சியில் மரச்சிற்பங்கள், எம்ப்ராய்டரி ஆடைகள், கலம்காரி பைகள், சிப்பி நகைகள், கண்ணாடி ஓவியங்கள், கைத்தறிப் புடவைகள் என பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Buy Now on CodeCanyon