மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதிகளை பாழாக்க நினைத்தவர் தான் ஸ்டாலின் - இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
2025-11-24 2 Dailymotion
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து பட்டியல் அனுப்பியும் டிஜிபி-யை இன்னமும் நியமனம் செய்யாமல் இருப்பது ஏன்? என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.