நெல்லையில் இடிந்து சேதமான வீடுகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.