Surprise Me!

பணம் கறப்பதில் குறியாக இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு - மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு

2025-11-25 95 Dailymotion

பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு தனி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

Buy Now on CodeCanyon