ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ!
2025-11-25 128 Dailymotion
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.