நெல்லையில் இன்று மழை ஓய்ந்த நிலையில், மணிமுத்தாறு அணை பகுதியில் பனி போர்த்திய ரம்மியமான வானிலை நிலவுகிறது.