ககன்யான் திட்டத்தின் மூலம் 2027-க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.